JRC மாணவர்கள் 20 பேருக்கான சீருடைகளை வழங்கிய
S. உதயகுமார் (Sirth Oil Company, Brega, Libya ) அவர்களுக்கு
மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றியுடன்
இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம்,
அரசு மேல்நிலைப்பள்ளி,
பெரு
ந்தொழுவு,
திருப்பூர் மாவட்டம் -641665
தமிழ்நாடு.