மார்ச்சு 2015 பொதுத் தேர்வில் தம்மிடம் பயின்ற மாணவர்கள் அனைவரையும்
தேர்ச்சி பெற செய்த நமது பள்ளி ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்கள்
தலைமையில் நடைபெற்ற விழாவில் பாராட்டுப் பெற்றபொழுது...
![]() |
திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.இரா.முருகன்,எம்.எஸ்.சி.,பி.எட்.,எம்.பில். அவர்கள் ஆசிரியர்களிடையே உரையாற்றிய பொழுது. |
![]() |
நமது பள்ளி ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலரிடம் இருந்து சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசு பெறும் காட்சி |