அனைத்து மாணவ மாணவியருக்கும் விலையில்லா
பாடநூல், பாடக்குறிப்பேடுகள், புத்தகப்பை, சீருடை போன்ற அரசின்
நலத்திட்டங்கள் பள்ளி தொடங்கிய முதல் நாளிலேயே (02.05.2014) வழங்கப்பட்டன.
அவற்றைப் ஆர்வமுடன் பெற்ற மாணவ மாணவியர் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்..
அன்றைய தினமே மாணவர் சேர்க்கைக்கும் ஏராளமானோர் வந்திருந்தது எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது....
அன்றைய தினமே மாணவர் சேர்க்கைக்கும் ஏராளமானோர் வந்திருந்தது எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது....