![]() |
வாழ்த்துகிறோம்.................... |
சென்ற ஆண்டில் 89 சதவீதம்...
இந்த ஆண்டு 92 சதவீதம்...
இதுபோல் இன்னும் பத்து மடங்கு அதிகமாக உழைப்பைச் செலுத்த நாங்கள் தயாராக உள்ளோம்.உங்கள் ஒத்துழைப்பும் உதவிகளும் எங்களை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும்....
தொடர்ந்து உங்கள் நல்லாதரவை நன்றிகளுடன் நாடும்....
தலைமையாசிரியர், ஆசிரியர்ஆசிரியைகள்,
தலைமையாசிரியர், ஆசிரியர்ஆசிரியைகள்,
பள்ளி வளர்ச்சிக்
குழு,
பெற்றோர் ஆசிரியர் கழகம்,
மற்றும் அலுவலகப் பணியாளர்கள்
அரசு மேனிலைப்பள்ளி, பெருந்தொழுவு
மற்றும் அலுவலகப் பணியாளர்கள்
அரசு மேனிலைப்பள்ளி, பெருந்தொழுவு