நமது பள்ளியில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளில் மாணவர்களைச் சேர்க்க மே மாதம் இரண்டாவது வாரத்திலிருந்து பள்ளி அலுவலகத்தைத் தொடர்புகொள்ளவும்...... மாணவர் சேர்க்கைக்கு வருவோர் கடைசியாகப் படித்த பள்ளியிலிருந்து மாற்றுச் சான்றிதழ் மற்றும் EMIS NUMBER கொண்டு வரவும்.. மேலும் விபரங்களுக்கு..... அழைக்கவும்...... 0421 -2359500