காந்தியம் :
(காந்தியின் அன்பு, இன்னா செய்யாமை , அறவழிப் போராட்டம் ஆகியவை குறித்த வீடியோ பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு திரையிட்டுக் காட்டப்பட்டபோது எடுத்த படம் )
காட்சி கேள்வி ( ஆடியோ வீடியோ ) அமைந்த "ஸ்மார்ட் " வகுப்பினை ஆர்வத்துடன் உற்றுநோக்கும் மாணவ மாணவியர்
துணைப் பாடம் 10 :
(நூலகம் - தோற்றம், வளர்ச்சி , பயன்பாடு குறித்த வீடியோ )
பொருள் இலக்கணம்
(அகப்பொருள் - பவர் பாயின்ட் பிரசண்டேசன் வழியாக )பல்துறை வேலைவாய்ப்புகள் :
(மருத்துவம் , பொறியியல் - தொழிற் கல்வி பிரிவுகள் )
தொழில்நுட்பம் புகுத்திக் கற்பித்தவர் :
சி.ஹரிஹரன்,பட்டதாரி ஆசிரியர் - தமிழ்