தமிழ்த்தாய் வாழ்த்து :
அரங்கம் நிறைய அமர்ந்திருக்கும் மாணாக்கரும் பெற்றோரும்:
வரவேற்புரை மற்றும் ஆண்டறிக்கை வாசித்தல் :
திருமதி.எஸ்.இராஜாமணி,எம்.ஏ,எம்.எட்,எம்.பில்.
தலைமையாசிரியை
மார்ச் -ஏப்ரல் 2013 பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் பள்ளியளவில் முதல் நான்கு இடங்களைப் பெற்ற மாணவ மாணவியருக்கு திரு.பி.வாசுநாதன்,( மேலாண்மை இயக்குநர், விவித் பேசன்ஸ் திருப்பூர் ) அவர்கள் ஊக்கப்பரிசுத் தொகை ஆண்டுதோறும் வழங்குவதாக அறிவித்து, இந்த ஆண்டும் மனமுவந்து வழங்கியுள்ளார்.
 |
பரிசினை பல்லடம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.க.பரமசிவம் அவர்கள் வழங்கும் காட்சி |
 |
பரிசினை திரு.பி.வாசுநாதன், மேலாண்மை இயக்குநர், விவித் பேசன்ஸ் திருப்பூர் அவர்கள் வழங்கும் காட்சி |
 |
நம் பள்ளியில் 22 ஆண்டு காலம் சத்துணவு அமைப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற திரு.ஏசையன் அவர்களுக்கு பல்லடம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.க.பரமசிவம் அவர்களும்,திரு.பி.வாசுநாதன், மேலாண்மை இயக்குநர், விவித் பேசன்ஸ் திருப்பூர் அவர்களும் பள்ளியின் சார்பாக நினைவுப் பரிசு வழங்கிக் கௌரவித்தபோது ... |