ஆன்லைன் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் -2020-21
நமது பள்ளியில் 2020-21 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் பதிவு நடைபெறுகிறது. 6-ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழி (மீடியம்) மற்றும் ஆங்கில வழியில் (இங்கிலீஸ் மீடியம்) கற்பிக்கப்படுகிறது.
தங்கள் மகன் அல்லது மகளை நமது பள்ளியில் சேர்ப்பதற்கான ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்ப இங்கே க்ளிக் செய்யவும்.