தகவல் துளிகள்

For Online Admission Click Here * ஆன்லைனில் அட்மிசன் பெற இங்கே கிளிக் செய்யவும் * Tamil & English Medium * HI-TECH Computer Lab * Smart Classrooms * ATAL Tinkering Lab * Robotics * Drone Technology * Library * Safe R.O Water * Hi-Speed Internet Facility *

August 24, 2014

23/08/2014 அன்று நமது பள்ளியில் நடைபெற்ற, பல்லடம் குறுமைய அளவிலான
 கோ- கோ விளையாட்டுப் போட்டிகளில் சூப்பர் சீனியர் பிரிவில் வெற்றிபெற்று மாவட்ட அளவிலான போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ள நம்
பெருந்தொழுவு அரசு மேனிலைப்பள்ளி மாணவர்கள்...