 |
நமது பள்ளியில் 2013-14 ஆம் கல்வியாண்டில் ஒன்பது மற்றும் பதினோராம் வகுப்பில் பயின்று வரும் 2014-15 ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயில உள்ள மாணவ - மாணவியரது நலன் சார்ந்த திட்டமிடலுக்காக 09.05.2014 அன்று காலை 10 மணியளவில் பெற்றோர் - ஆசிரியர் - மாணவர் சந்திப்பு நடைபெறும்... |
அவ்வேளையில் 2014-15 ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலவுள்ள மாணவர்கள் மற்றும் அவர்தம் பெற்றோர் ஆகியோர் வருகை தந்திடவேண்டுமாய் அன்புடன் அழைக்கிறோம்.....
....... தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள்.