திருப்பூர் மாவட்ட ரோட்டரி சங்கம் சார்பில் நமது பள்ளியில் தண்ணீர் சுத்திகரிக்கும் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது . அவ்வமைப்பின் ஆளுநர் அவர்கள் ஆர்.ஓ.பிளான்ட் -ஐத் துவக்கி வைத்த பொழுது எடுத்த படம் .
நாள் : 27.11.2013
நாள் : 27.11.2013
![]() | |
பள்ளியின் தலைமையாசிரியை அவர்கள் திருப்பூர் மாவட்ட ரோட்டரி சங்க ஆளுநர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார் |
![]() |
சுத்திகரிக்கப்பட்ட நீரைப் பயன்படுத்தும் முறைகள் குறித்து விளக்கப்பட்டது |